வாழ்வியல்

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடித்த பிறகு நுங்கு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது

உடலில் அதிகபடியாக வியர்வை வெளியேறுவதால் உடலில் வழக்கத்தை விட அதிகப்படியான நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதை தவிர்க்கவே பழங்கள், நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் சற்று காரமான உணவு வகைகளாலும் வயிற்றுபிரச்சனை, செரிமானக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடாலும் மலச்சிக்கல் பிரச்சனையும் சந்திக்க நேரிடும்.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்த பிறகு இரண்டு அல்லது மூன்று நுங்குகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் காணாமல் போகும். குடல் இயக்கத்தை சீராக செயல்பட வைக்க நுங்கு உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *