செய்திகள்

தாம்பரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பொதுமக்களும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் பா.வளர்மதி, சிட்லபாக்கம் ராசேந்திரன் வழங்கினர்

தாம்பரம், பிப். 11–

பொதுமக்களும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் என்று காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி ஆலோசைன கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலக்கிய அணி செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் தாம்பரத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பொது மக்களும் சிறப்பு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவரும், கழக இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதி, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட இலக்கிய அணி செயலாளரும், தாம்பரம் பெருநகராட்சி முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான எல்லார் செழியன் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழா மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

தாம்பரம் நகர கழக செயலாளர் எம். கூத்தன் அனைவரையும் வரவேற்று பேசினர்.

பரங்கிமலை ஒன்றிய செயலாளர் என்.சி. கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் தா.மு. துரைவேல், மாவட்ட பிரதிநிதி பி.கே. பரசுராமன், நகர பேரவை செயலாளர் ஏ. கோபிநாதன், புலவர் நா. இராஜ கோபால், சி. சாய்கணேஷ், டி. சத்தியநாராயணன், பி. இரமேஷ், மு. மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பிறந்தநாள் நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக மேற்குதாம்பரம்சண்முகம்சாலை, பாரதிதிடலில்அமைக்கப்பட்டவிழாமேடையில்தமிழகமுன்னாள்முதல்வரும், அனைத்திந்தியஅண்ணாதிராவிடமுன்னேற்றகாகத்தின்பொதுச்செயலாளருமானபுரட்சித்தலைவிஜெயலலிதாவின்மலர்களால்அலங்கரிக்கப்பட்டதிருவுருவப்படத்திற்குதமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவரும், கழக இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதி, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்தலைமையில்கழகநிர்வாகிகள்மலர்தூவிமரியாதைசெலுத்தினர்.

மேலும்அங்குகூடியிருந்தபொது மக்கள் 2 ஆயிரம் பேருக்கு சிறப்புஅன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவரும், கழக இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதி, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் வழங்கினர். இரண்டாம்நிகழ்வாக தாம்பரம் குட்லைப் சென்டர் கருணை இல்லத்தில் உள்ள200ஆதரவற்ற குழந்தைகளுக்கு இரவு உணவும், கல்வி உபகரணங்கள் வழங்கி

இலக்கியஅணிசெயலாளர்பா.வளர்மதிபேசுகையில் :- புரட்சித்தலைவர்எம்.ஜி.ஆர்மற்றும்புரட்சித்தலைவிஅம்மாஅவர்களின்பிறந்தநாளைநாம்அனைவரும்சிறப்பானமுறையில்கொண்டாடிவருகின்றோம், அவர்கள்இருவரும்ஏழை, எளியமக்களின்வாழ்வுஏற்றம்பெறவேண்டும்என்றுஅயராதுஉழைத்தவர்கள்ஆகையால்அவர்கள்பிறந்தநாளில்நாம்அனைவரும்ஏழை, எளியமக்களுக்குநலத்திட்டஉதவிகளைவழங்கிசிறப்பானமுறையில்கொண்டாடவேண்டும். அவர்கள்என்னென்னதிட்டங்களைமக்களுக்காகசெயல்படுத்தவேண்டும்என்றுஎண்ணினார்களோஅந்ததிட்டங்களைநமதுதமிழகமுதல்வரும், துணைமுதல்வர்அவர்களும்இன்றுசிறப்பானமுறையில்செயல்படுத்திவருகின்றனர். அவர்களின்கரங்கைளைநாம்பலப்படுத்தவேண்டும்அதற்குவருகின்றநாடாளுமன்றதேர்தலில்நாம்அனைவரும்ஒன்றாகஇணைந்துஅயராதுபாடுபட்டுமுழுவெற்றியைபெற்று, கழகஅரசுதொடர்ந்துமக்கள்பணிஆற்றிடநாம்வழிவகுப்போம்என்றுகூறினார்.

பிறந்தநாள் விழாவில் டி. ஜான் எட்வர்ட், இ. சுசீலா, என். சாரதா, என். ஆண்டாள், எஸ். லோகநாயகி, எஸ். இராமநாதன், எஸ். பொன்னுசாமி, தஞ்சை மணி, ஐ. ஏசாயா, எம். வேலு, கோ. மனோகர், இ.வி. சம்பத், எஸ். மாரி, தி.டி. தில்லைராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

பிறந்தநாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எல்லார் செழியன் சிறப்பான முறையில் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *