செய்திகள்

டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி, மே 11– பாகிஸ்தான் உடனான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து இந்தியா– பாகிஸ்தான் மோதல் உச்சத்தில் இருந்தது. போர் மேலும் தீவிரமடைய இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் !

ஜம்மு – காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது புதுடெல்லி, மே 11– இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் நேற்று அறிவிக்கப்பட்டதையடுத்து ஜம்மு காஷ்மீர் உட்பட எல்லை மாநிலங்களில் அமைதி நிலவி வருகிறது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத […]

Loading

செய்திகள்

இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற ரஷ்யாவின் 80 வது ஆண்டு வெற்றி விழா

சென்னை, மே 11– இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80-வது ஆண்டு வெற்றி தினம் நேற்று சென்னை ரஷ்ய இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80-வது ஆண்டு வெற்றி விழா, சென்னை ரஷ்ய பண்பாட்டு மையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரஷ்ய கூட்டமைப்பின் சென்னை தூதர் வலேரி கோட்ஜாயேவ் விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில், அவருடன் சென்னை ரஷ்ய […]

Loading

செய்திகள்

கவிஞர் வைரமுத்து தாயார் மரணம்

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் சென்னை, மே 11–- தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள், தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–- கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். தமிழையும், அன்பையும் ஊட்டி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

போர் இந்தியாவின் தேர்வு அல்ல– சீன அமைச்சரிடம் தோவல் விளக்கம்

டெல்லி, மே 11– போர் என்பது இந்தியாவின் தேர்வு இல்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழந்த நிலையில் திடீரென சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை போர் சூழலால் தகித்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டை அடுத்து சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் சம்மதித்தன. இருநாடுகளின் சம்மதத்தை அடுத்து […]

Loading

செய்திகள்

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் !

இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு புதுடெல்லி, மே.11- மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை புதிய சின்னமாக ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட வேண்டும், தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பன போன்ற விதிகள் உள்ளன. தேர்தலில் பங்கேற்று ஒரு குறிப்பிட்ட சதவீத அளவுக்கு வாக்குகள் பெற்று இருத்தல் அல்லது சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் […]

Loading

செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி

சென்னை, மே.11- இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று பேரணி நடைபெற்றது. காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அந்த வகையில் வீரத்துடன் பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்கொண்ட இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையிலும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் `இந்திய ராணுவம் வெல்லும்’ என்ற தலைப்பில் மாபெரும் பேரணியானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இணைந்து பணியாற்றுவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

நியூயார்க், மே 11– காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இருநாடுகளும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் 1,256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை, மே.11- தமிழகத்தில் 1,256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் விரைவில் தொடங்க இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 5,654 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் 52,87,000 பேர் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

காலம் வரும் வரை…. – ஆர். வசந்தா

ராஜதுரை, சுகுணா, வதனா, நளினா என்று நான்கு குழந்தைகள் சிவசந்திரன்– மல்லிகா தம்பதியினருக்கு. சுகுணா, வதனாவிற்கு சீக்கிரமே வரன் அமைந்து மணம் முடித்து விட்டார் சிவச்சந்திரன். நல்ல வசதியான பெரிய இடமாகவே அமைந்து விட்டது. ராஜதுரைக்கும் நல்ல வேலையில் அமர்ந்தவுடனே மணம் முடித்து விட்டார். சித்ரா என்ற பெண்ணை தன் உறவிலேயே மணம் முடித்தார். நளினா மட்டும் பிளஸ் 2 வில் நல்ல மார்க்குகள் வாங்கியதால் மெடிக்கல் சீட் கிடைத்தது. எதிர்பாராத விதமாக சிவச்சந்திரனும் மல்லிகாவும் காலமானார்கள். […]

Loading