அறிவியல் அறிவோம் தண்ணீரில் பெட்ரோல் எரிபொருள் தயாரித்து ஈரோடு மாணவர்கள் புரட்சிகரமான சாதனைக் கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த இந்த தண்ணீர் பெட்ரோல் வெற்றிகரமான எரிபொருள் என்பதையும் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் தண்ணீரில் உப்பு – ஹைடிரோ குளோரிக் அமிலம் ஆகியவற்றை கலந்து முதலில் ஹைடிரஜன் வாயுவை உருவாக்கினார்கள். அதில் அலுமினியம் துகள்களைக் சேர்த்து பிரித்தெடுத்த போது அதில் எரியும் தன்மை கொண்ட ஹைடிரஜன் வாயு (பெட்ரோல்) எரிபொருள் கலவை கிடைத்தது. அதை வாகனங்களில் ஊற்றி ஓட்டிப்பார்த்தனர். […]