வாழ்வியல்

6.7 அங்குல திரை கொண்ட கேலக்ஸி இசட் பிளிப் 3’ போன் அறிமுகம்


அறிவியல் அறிவோம்


ஸ்மார்ட் போன்களில் புதுப்புது மாடல்கள் அறிமுகம் ஆகிக்கொண்டிருக்கும் வேளையல் புதுமைகளுக்கும் பஞ்சமில்லை. இந்த நிலையில் பழைய மடக்கக் கூடிய போன் மாதிரியின் அம்சத்தை ஸ்மார்ட்போன்களுக்கு கொண்டு வரும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

சாம்சங் நிறுவனம் ’கேலக்ஸி இசட் பிளிப் 3’ (Galaxy Z Flip3) போன் இதை சாத்தியமாக்கியுள்ளது. பழைய பிளிப் போன் தன்மையோடு ஆனால் சின்னத்திரைக்கு பதிலாக 6.7 அங்குல திரை கொண்டுள்ளது. முன்பக்க திரையில் எளிதாக மேசேஜ்களை வாசிக்கலாம். விலை ஆயிரம் டாலருக்கு ஒரு டாலர் குறைவு.

Leave a Reply

Your email address will not be published.