செய்திகள்

ஜன.22–தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை, ஜன.22–

தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.46 ஆயிரத்து 640–-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.40 உயர்ந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *