செய்திகள் வாழ்வியல்

கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்து பொடுகைப் போக்கும் உலர் திராட்சை


நல்வாழ்வு சிந்தனைகள்


முடி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் தினமும் ஊறவைத்த உலர் திராட்சையை தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள இரும்பு மற்றும் வைட்டமின் சி முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கிறது. கூந்தல் பளபளப்பாகவும் வலிமையாகவும் இருக்க அவசிமான ஊட்ட சத்தை அளிக்கிறது. மேலும் முடி அடர்த்தியாகி, பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

எதையும் அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். எனவே அதிகப்படியான அளவு உலர்திராட்சை சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உலர் திராட்சை அதிக அளவு உட்கொள்வது உடலில் கலோரிகளின் அளவை அதிகரிக்கலாம்.

உலர் திராட்சையை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும். வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், கொழுப்பு கல்லீரல், சர்க்கரை மற்றும் இருதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கலாம். எனவே அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *