புதுடெல்லி,அக்.24–
ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார்களை விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 14 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராகேஷ் அஸ்தானா,அலோக் வர்மா இடையேயான மோதல் காரணமாக ராகேஸ் அஸ்தானா உடன் நெருக்கமாக இருந்த ஏ.கே.பஸ்ஸி உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அருண்குமார் சர்மா என்பவர் தமிழகத்தில் சில வழக்குகளை விசாரித்து வந்தவர்.