சமீபத்திய செய்திகள்

சிறுகதை

குழந்தைக்காக | திருச்சிற்றம்பலம் சுரேஷ்

வெகு நேரம்மாய் … புகைப்படத்துக்கு முன் நின்றிருந்த தன் அம்மாவின் சிந்தனையைக் கலைத்த கவிதா, “அம்மா..அம்மா..’’என்று கூப்பிட்டாள். ‘‘இப்ப என்னடி வேண்டும்?’’ எனக்கு ஒன்றும் வேண்டாம்.எதற்கு இறந்து போன “அண்ணன்… அண்ணி” புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாய் வெகுநேரம்மாய். அவர்கள் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. துக்கம்படைக்கணும். வாழும் பொழுது.. வாழவிடவில்லை.இப்ப துக்கம் ஒன்று தான் அவசியமா? என்னடி சொல்ற? அண்ணிக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதுற்காக…அவளை தினமும் ஏதோ ஒரு முறை திட்டித் தீர்ப்பாய். அண்ணனும் இதைப்பற்றி தெரிந்து […]

மக்கள்குரல் டிவி நேரலை

சினிமா

பெண்ணின் மன உறுதியை உணர்த்தும் “கமலி from நடுக்காவேரி”.

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் ‘கமலி from நடுக்காவேரி’. ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த […]

அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா

செய்திகள்

Makkal Kural