வர்த்தகம்

ராம்சந்திரா மிஷன் யோகா, தியான பயிற்சி

சென்னை, பிப். 18–

பிரதமர் நரேந்திர மோடி, சகஜ மார்க்கத்தை பயிற்சி செய்பவர்களுக்கு தற்போதைய நிலையற்ற வாழ்க்கை சூழலில் வெற்றி காண, யோகப் பயிற்சியையும் தியானத்தையும் நாம் ஒன்றிணைத்து பயில வேண்டியதன் அவசியத்தை வளியுறுத்தினார்.

ஸ்ரீ ராம்சந்திரா மிஷனின் தலைவரும் ஹார்ட்ஃபுல்னெஸ் அமைப்பின் வழிகாட்டியுமான கம்லேஷ் படேல் என்னும் தாஜி தெரிவித்தார்.

சகஜ மார்க்கம் என்றும் அறியப்படும் ராம் சந்த்ர மிஷனை சார்ந்த ஹார்ட்ஃபுல்னெஸ், பழமையான ராஜ யோக தியான முறையை நவீன வடிவில் உலகம் முழுதும் 150 நாடுகளில், பல்லாயிரம் மக்களுக்கு அளித்து வருகிறது. சுலபமாக மேற்கொள்ளக் கூடிய இந்த பயிற்சியை, தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைத்துக் கொண்டு, உலகெங்கும் உள்ள பல மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *