செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற குடிகார கணவன் கைது

Spread the love

சென்னை, ஜன.3 –

தூங்கிக்கொண்டிருந்த மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற

குடிகார கணவனை போலீசார் கைது செய்தனர்.

குளத்தூர் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் ராயப்பேட்டையில் வாசிங் மிசின் ரிப்பேர் கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர் மனைவி அனிதா வயது 35. தனசேகரன் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டாராம் . சண்டை முடிந்தபிறகு அனிதா அழுதுகொண்டே தூங்கிவிட்டார். காலையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தனசேகரன் தப்பி ஓடினார்.

குடிகார கணவனை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *