துபாய், நவ. 20– இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விதிமுறை மீறிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரை 3-–1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 4வது டி20 போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு […]