வாழ்வியல்

பெண்களுக்கு மூட்டுவலியை ஏற்படுத்தும் கால்சியம் குறைபாடு


நல்வாழ்வு


கால்சியம் குறைபாட்டால் இதயப் பாதிப்புகளும் வரக்கூடும். பெரும்பாலான பெண்கள் மூட்டுவலியால் அவதிப்படுவதற்கு முக்கியக் காரணம் கால்சியம் குறைபாடே.’

‘பால் பொருட்கள், கீரை, வெண்டக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, வெற்றிலை, மீன், கடல் உணவுகள், பாதாம், சூரிய காந்தி, எள் விதைகள், ராகி, கம்பு, சோளம், சிறு தானியம், பட்டாணி, சோயாபீன்ஸ், சுண்டல் ஆகிய உணவுப் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. இவற்றில் சிலவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.