செய்திகள்

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள்

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் சார்பில் ஆண்டுதோறும் 11 வெண்பட்டு திருக்குடைகள் தமிழக பக்தர்கள் சார்பில் ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லாமல் சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில், திருக்குடைகளுக்கு இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேரடியாக திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டு 22–ந் தேதி கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *