சிறுகதை

கொத்தவரங்காயில் காணப்படும் நார்ச்சத்து

கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்தன்மை கொண்டது.

100 கிராம் கொத்தவரங்காய் பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது :

நீர்: 81 கிராம்

கலோரிகள்: 16 கிலோ கலோரி

புரதம்: 3.2 கிராம்

கார்போஹைட்ரேட்: 10.8 கிராம்

கொழுப்பு: 1.4 கிராம்

கால்சியம்: 57 மி.கி (தினசரி மதிப்பில் 6%)

இரும்புச்சத்து: 4.5 மி.கி (தினசரி மதிப்பில் 25%)

வைட்டமின் ஏ: 65.31 IU (தினசரி மதிப்பில் 3%)

வைட்டமின் சி: 49 மி.கி (தினசரி மதிப்பில் 55%) கொத்தவரங்காய் நன்மைகள் (Cluster Beans Benefits): 1. இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும் – கொத்தவரங்காயில் 100 கிராமுக்கு 1.4 கிராம் கொழுப்பு மட்டுமே இருப்பதால், அவை இதயத்திற்கு நல்லது. மேலும் கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் .

கூடுதலாக கொத்தவரங்காயை உண்பது மோசமான கொழுப்பு (LDL) அளவைக் குறைத்து உடலில் நல்ல கொழுப்பு (HDL) அளவை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *