செய்திகள்

இத்தாலி வாகன கண்காட்சி: ஹீரோ மோட்டார் சைக்கிள் புதிய சொகுசு ரக எக்ஸ்ட்ரீம் விரைவு பைக் வெள்ளோட்டம்

Spread the love

சென்னை, நவ. 8- –

இத்தாலியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் உலகில் அதிக மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனம் நவீன சொகுசு வசதிகளுடன் சீறிப்பாயும் “எக்ஸ்ட்ரீம் 1 ஆர் ” பைக்கை வெள்ளோட்டம் விட்டது. எல்இடி முகப்பு, மின் விளக்குகளுடன் கவர்ச்சி தோற்றத்தில் ரேஸ் பைக் போல எடுப்பாக விளங்கியது.

ரேசில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேவையான கருவிகள், ஆடைகள், காலணிகளை மேக்ஸ் ரேலி பை கொண்டிருக்கும். இதில் உயரத்தை சரி செய்யும் சாதனம் உள்ளது.

கடந்த ஆண்டு வெள்ளோட்டம் விடப்பட்ட எக்ஸ்பிளஸ் 200 வெற்றிகரமான வரவேற்பை பெற்றுள்ளது என்று நிறுவன சர்வதேச பிரிவு தலைவர் மாலோ லீ மேசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *