செய்திகள்

கடை பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் திருட்டு

Spread the love

காஞ்சீபுரம், டிச. 2–

செங்கல்பட்டு டவுனில் உள்ள பேன்சி கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.3 ஆயிரம் திருடப்பட்டது.

மேலும் அங்கு உள்ள தையல் கடை உள்ளிட்ட 4 கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு எதுவும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *