வர்த்தகம்

‘இ–பில்’ தயாரிக்க ‘அவலாரா’ நிறுவனம் சாப்ட்வேர் அறிமுகம்

சென்னை, செப்.18

அனைத்து வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் எந்த ரக வரியாக இருந்தாலும் அதைக் கணக்கிட்டு இ–பில் தயாரிக்கும் வசதியை ‘அவலாரா’ நிறுவனம் அறிமுகம் செய்து, வணிக நிறுவனங்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இ- இன்வாய்ஸ் என்னும் வசதியை மத்திய அரசு அடுத்த (அக்டோபர்) 15 ந் தேதி முதல் அமல்படுத்துகிறது. இதற்கான தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் வழங்குகிறது.

ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு அதிகமாக உள்ள வணிக நிறுவனங்கள் தங்கள் கணக்கு சாப்ட்வேரில் வரியுடன் இன்வாய்ஸ், வணிக பரிவர்த்தனையை உருவாக்க அவலாரா இந்தியா நிறுவனம் தொழில் நுட்பம் வழங்குகிறது. இது பற்றி அறிய www.avalara.com வலைதளத்தைப் பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *