“அவள் மனம் புண்படுமே?” -கவிஞர் திருமலை. அ
சென்னையிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்து அண்ணன் மதியும் தம்பி மாறனும் ஒரே மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள். அண்ணன் மதி தன் சொந்த அத்தை மகள் ரேவதியைத் திருமணம் செய்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன. அவர்களுக்கு 2 வயதில் ஒரு பையனும் ஒரு வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். திருமணம் ஆனது முதல் மதி தன் குடும்பத்தோடு மனைவி ரேவதியின் வீட்டிலேயே வசித்து வருகிறார். தம்பி மாறன் தன் சொந்த வீட்டில் […]