செய்திகள்

அமெரிக்காவில் புத்தாண்டில் 11 பேர் சுட்டுக்கொலை

Spread the love

நியூயார்க்,ஜன.3–

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் 2020 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மிசூரி மாகாணத்தில் 4 பேரும், டெக்சாஸ்,2 புளோரிடா 2, மற்றும் பென்சில்வேனியா 2, அயோவா மாகாணத்தில் ஒருவர் என நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 11 பேர் பலியாகினர்.

பெரும்பாலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இரவுநேர கேளிக்கை விடுதி மற்றும் மதுபான விடுதிகளில் நடந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *