செய்திகள்

இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்த தங்கம் விலை

சென்னை, அக்.4–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.42,280-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,285 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.42,280-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,040-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை 0.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.73,100 ஆக உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *