வாழ்வியல்

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் இஞ்சி

இஞ்சியில் உள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்தும் என்று இஞ்சி குறித்து நடந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன

ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து தூங்கச் செல்வதற்கு முன்பு கூந்தலின் மயிர்கால் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யவும். காலையில் எழுந்ததும் ஷாம்பு கொண்டு கூந்தலைக் கழுவி விடவும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வுப் பிரச்சினை முற்றிலும் நீங்கிவிடும். இஞ்சியில் மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அவை முடி உதிர்வை இஞ்சி கட்டுப்படுத்தும்.

இஞ்சியில் முடிக்கு ஊட்டமளிக்கும் லினோலிக் அமிலம் போன்ற சில கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒரு துண்டு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, தயிரில் கலந்து கூந்தலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து கூந்தலைக் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவந்தால் கூந்தல் வலிமையாகும். உடையாது, உதிராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *