செய்திகள்

பெட்ரோல், டீசல் இன்றும் விலை உயர்வு

சென்னை,ஆக.27–

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.94 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை இன்று (ஆகஸ்ட் 27) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.94 காசுகளாகவும், டீசல் 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.38 காசுகளாகவும் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *