செய்திகள் வாழ்வியல்

புற்றுநோய் வராமல் தடுக்கும் காலிஃப்ளவர்


நல்வாழ்வு சிந்தனைகள்


காலிஃப்ளவர் அதிகமாக உண்டு வந்தால் உடலில் கான்சர் செல்களே உருவாகாது. ஆச்சரியமாக இருக்கிறதா தொடர்ந்து படியுங்கள்:

அடுத்தடுத்த இரு செல்களை இணைக்கும் செலேனியம் என்ற தாதுப்பொருள் சத்து போதுமான அளவு ஒருவர் உடலில் இருந்தால் அவருக்கு எந்தக் கட்டத்திலும் கேன்சரே வராது என அடித்துச் சொல்லலாம். இதையே பல்வேறு ஆராய்ச்சிகளும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

உலக அளவில் ‘பிரேசில் நட்’ எனப்படும் ஒரு வகை பருப்பில்தான் அதிக அளவில் செலேனியம் என்ற தாதுப்பொருள் சத்து அதிகமாக இருக்கிறது. அதனாலேயே அதன் விலை மிக அதிகம். நம் நாட்டில் கிடைக்கக் கூடிய காய்கறிகளில் காலிஃப்ளவர் அதிக செலேனியம் என்ற தாதுப்பொருள் சத்து அதிகம் கொண்டது. காலிஃப்ளவர் அதிகமாக உண்டு வந்தால் கான்சர் செல்களே தென்படாது.

\செலேனியம் தவிர கேரட்டில் உள்ள பீட்டாகெரோட்டின் (Betacarotene) என்ற பொருளில் விட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளது. ஆப்பிள், தக்காளி, நெல்லிக்காய், இஞ்சி, பயத்தம் பருப்பு போன்றவற்றில் விட்டமின் ‘சி’ உள்ளது. பீட்ரூட், ஆல்மண்ட் அல்லது பாதாம் , பாதாம் ஆயில், மஞ்சள், வெங்காயம் போன்றவற்றில் விட்டமின் ‘ஈ ‘ உள்ளது. முருங்கைக் காய் / முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, சப்போட்டா பழம் போன்றவற்றில் கால்சியம் உள்ளது.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நாம் நம் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டால், உலகில் கேன்சர் என்ற சொல்லே இருக்காது!


Leave a Reply

Your email address will not be published.