செய்திகள்

நீலகிரி மாவட்ட அண்ணா திமுக வேட்பாளர்கள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் 2 இடங்களில் அண்ணா திமுக போட்டியிடுகிறது. உதகை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதில், குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் கப்பச்சி டி.வினோத்தும், கூடலூர் தொகுதியில் பொன்.ஜெயசீலனும் போட்டியிடுகின்றனர்.

குன்னூர்

பெயர்: கப்பச்சி டி. வினோத்

வயது: 38

படிப்பு: இளங்கலை பட்டதாரி

கட்சிப்பதவி: 2001ம் ஆண்டு முதல் அண்ணா திமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது நீலகிரி மாவட்ட செயலாளராக உள்ளார்.

கூடலூர்

பெயர்:பொன் ஜெயசீலன்

வயது:48

தொழில்:வக்கீல்

கட்சிப்பதவி:2006ம் ஆண்டு முதல் அண்ணா திமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *