வாழ்வியல்

நீண்ட நேரம் வேலை செய்தாலும் சோர்வடையாமல் இருப்பது எப்படி?

நீண்ட நேரம் வேலை செய்தாலும் சோர்வடையாமல் இருக்க வேண்டுமா ? அதற்கு எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள் என்னென்ன ?
பொதுவாக கால்சியம் நிறைந்த உணவுகளான பால், முட்டை, கேழ்வரகு, கீரைகள், பச்சைநிறக் காய்கறிகள், எள் , மீன், ஆட்டு ஈரல் , 3 கையளவு அரிசிச்சோறு , போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது நம் எலும்புகளை வலுவாக்கும். நீண்ட நேரம் வேலை செய்தாலும் சோர்வடையாமல் இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும். ரத்தம் அதிகமாக ஊறும் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி , அறிவு , உடல் வளர்ச்சி , மன மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த உணவுகளை உண்பதால் ஏ, பி, சி, இ, பி 12 வைட்டமின்கள் உடலுக்கு நிறையக்கிடைக்ககும். கண் நோய்கள் வரவே வராது. உண்ட உணவு நன்றாகச் செரிமானாகும் , வயிற்று புண் ஏற்படாது. கால்சியம் , பொட்டாசியம் , சத்து நிறையக்கிடைக்கும் ; எலும்புகள் உறுதியாகும் . தினசரி சிறிது நேரம் வெயிலில் நடந்து சென்று வந்தால் உடலுக்கு வேண்டிய டி வைட்டமின் சத்துக்களை நம் உடலே உற்பத்தி செய்து கொள்ளும். உடல் நலம் சீராக இருக்கும். நீண்ட நேரம் வேலை செய்தாலும் உடல் சோர்வடையாமல் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *