செய்திகள்

தென்னேரி ஊராட்சியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம்

Spread the love

காஞ்சீபுரம்,பிப்.14-

காஞ்சீபுரம் அருகே தென்னோி ஊராட்சியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படும் சமுதாய கூடத்திற்கான புமி புஜையை மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின் போில், காஞ்சீபுரம் அருகே தென்னோி ஊராட்சியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சமுதாய கூடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதையொட்டி, தென்னோி ஊராட்சியில் சமுதாய கூடம் கட்டுவதற்கான புமி புஜை விழா இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு புமி புஜைக்கான அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார்.

இதில் வாலாஜாபாத் ஒன்றிய கழக செயலாளர்கள் அத்திவாக்கம் செ.ரமேஷ், அக்ரி கே.நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் தென்னோி என்.எம்.வரதராஜூலு, கழக நிர்வாகிகள் எஸ்.வௌ்ளோியான், நாயக்கன்பேட்டை என்.ஆர்.பழனி, பி.சி.துரை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *