வாழ்வியல்

தீக்காயங்களை குணமாக்கும் உருளைக் கிழங்குப் பற்று


நலவாழ்வு சிந்தனைகள்


உருளைக் கிழங்கை அரைத்து வெளிப்பூச்சாகவோ மேல்பற்றாகவோ பயன்படுத்துவதால் தீக்காயங்கள், நீர்க் கொப்புளங்கள், கணுக்கால்களில் உண்டான ஆறாத புண்கள், பாத வெடிப்புகள் ஆகியவை குணமாகும்.

ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தை “டிரைகிளிசனாட்ஸ்” என்னும் இருதய ரத்த நாளங்களுக்கு ஊறு செய்யும் கொழுப்புச்சத்து சேர்வது தவிர்க்கப்படுகிறது.

பச்சை உருளைக் கிழங்கை அரைத்து மேல்பற்றாகப் போடுவதால் தீக்காயங்கள், தீக்கொப்புளங்கள், பனிவெடிப்பு, பாத குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள், கண் இமைகளின் கீழ்த்தோன்றும் வீக்கங்கள் ஆகியை குணமாகும்.


Leave a Reply

Your email address will not be published.