சினிமா

“தக தகிட” இசைக் காதல் படத்தின் ஆரம்ப பூஜை

Spread the love

ஆண்டாள் விஷூவல் மேக்கர்ஸின் புதிய பட நிறுவனம் “தக தகிட” என்ற இசைக் காதல் படத்தின் ஆரம்ப பூஜையை சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் நடத்தியது.

இயக்குனர் ராஜ் பாலாவிடம், படத்தின் நாயகர்கள் நரேஷ் ஈஸ்வர், ஜெயபாலா,ஒளிப்பதிவாளர் மகிபாலன், நெல்லை சுந்தரராஜன் ஆகியோர் கதை தொகுப்பை வழங்கி வாழ்த்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *