சினிமா

டிஜிட்டலில் ‘வசந்த மாளிகை’: டிரெய்லர் வெளியீடு

1973ம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ இணைந்து நடித்து மாபெரும் பெற்றி பெற்ற வசந்த மாளிகை படத்தின் டிஜிட்டல் மயமான பிரதியை டிரெய்லர் வெளியீடு நிகழ்ச்சி சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இதில் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், வி.சி. குகநாதன், சித்ராலட்சுமணன், நாகராஜ், பின்னணி பாடகி பி.சுசீலா, நடிகை லதா ஆகியோர் பங்கேற்றார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர்கள் விஜயமுரளி, கிளாமர் சத்யா வரவேற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *