வாழ்வியல்

சிறுநீரக கற்கள் படிந்திருப்பதற்கான அறிகுறி என்ன?

வயிற்றின் கீழ் பகுதியில் கத்தி கொண்டு குத்துவது போன்று வலி ஏற்பட்டால் அது சிறுநீரகக் கற்கள் படிந்திருப்பதற்கான அறிகுறி ஆக இருக்கும்.

வயிற்றின் வலது பக்கத்தில் கடுமையான வலியை திடீர் திடீரென்று அனுபவிக்கும் பெண்களா நீங்கள்? அது குடல் அழற்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

இத்தகைய வலி தொப்புளை சூழ்ந்து தொடங்கும்.

பெரும்பாலும் வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.

வயிற்றின் கீழ் பகுதியில் கத்தியை கொண்டு குத்துவது போன்று வலி ஏற்பட்டால் அது சிறுநீரக கற்கள் படிந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

தொடர்ந்து வயிற்று போக்கு, தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு எடை குறைவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அது செரிமான அமைப்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் ‘கிரோன்’ நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆதலால் வயிற்று வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

உடனே நல்ல மருத்துவரை அணுகி ஆலோசித்து உரிய சிச்சை பெற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *