வாழ்வியல்

கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாக…..

சுக்குவில் அதிகளவு மருத்துவ குணநலன்கள் உள்ளன. இன்று சுக்குவை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிய தொடர்ந்து படியுங்கள் : சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *