வாழ்வியல்

உடல் எடையைக் குறைக்கும் வெள்ளை முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கி குறைவான கலோரிகளையும் மற்றும் அதிகமான நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அது உடல் எடையை குறைக்க உதவும் .

மேலும் இது மாவுச்சத்து இல்லாத காய்கறியாக இருப்பதால் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் கொண்டுள்ளது.

குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பது உங்களுக்கு வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே முள்ளங்கி போன்ற மாவுச்சத்து இல்லாத காய்கறிகளைச் சாப்பிடுவது ஆரோக்கியமாக உங்கள் எடையைப் பராமரிக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *