செய்திகள்

அதிக பிச்சைக்காரர்கள் உள்ள 3 மாநிலம் எவை?

டெல்லி, ஏப். 7–

நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிகளவில் பிச்சைக்காரர்கள் இருப்பதாக இந்திய ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநிலங்களவையில் பேசிய இந்திய ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி, நாடு முழுவதும் 4.3 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

3 மாநிலங்கள்

மேலும் நாட்டிலேயே அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிச்சைக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.