செய்திகள் நாடும் நடப்பும்

272 அமர்வுகளில் 222 மசோதாக்கள்: 17வது மக்களவை நிறைவு பெற்றது

* முத்தலாக் தடைச்சட்டம் * 370–வது பிரிவு நீக்கம்; ஆர்.முத்துக்குமார் சென்ற வார இறுதியில் 17வது மக்களவை நிறைவடைந்து விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 17வது மக்களவை காலகட்டத்தில் 272 அமர்வுகள், 222 மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது. இதற்கு முந்தைய மக்களவை 331 அமர்வுகளை கண்டு இருக்கிறது. 14வது மக்களவை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த கால கட்டத்தில் 356 அமர்வுகளை கண்டு இருக்கிறது. முதல் மக்களவை இதே ஐந்து ஆண்டுகளில், 1952 முதல் 1957 வரையில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தானில் ஜனநாயகம் கவலைக்கிடம்

தலையங்கம் பாகிஸ்தானில் ஒருவழியாக தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமர் யார்? யாருடைய கட்சிக்கு உண்மையான வெற்றி? போன்ற கேள்விகளுக்கு இதுவரை உரிய பதில் கிடைக்காதது உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு அதிர்ச்சியை தருகிறது. பாகிஸ்தானில் உள்ள சாமானிய வாக்காளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்குமா? என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். தேர்தலுக்கு முந்தைய நாள் வரை ஜெயிலில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. அக்கட்சியினரின் தேர்தல் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்கப் பாடுபட்ட இம்ரானின் சகாப்தம் முடிந்ததா?

ஆர். முத்துக்குமார் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் 2018 முதல் மார்ச் 2022 வரை பிரதமராக பணியாற்றிக் கொண்டிருந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது. பாகிஸ்தானின் வரலாற்றில் இம்ரானின் வருகை அந்நாட்டில் ஜனநாயகத்திற்கு புதிய பாதை அமைத்தது. அவரது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு தான் அந்நாட்டில் பொறுப்பான எதிர்க்கட்சி என்ற ஒன்று உருவானது. ஆனால் தேர்தல் களத்தில் வெற்றியை பெற அவரது கட்சி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அவசர பிரிவு சிகிச்சைகளுக்கு மத்திய அரசின் புதிய நெறிமுறைகள்

ஆர்.முத்துக்குமார் திடீரென உடல் நலன் பாதிப்படைந்தாலோ, விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ, உடன் இருக்கும் குடும்பத்தாரின் நிலை மிகப் பரிதாபமானது ஆகிவிடும். உயிருக்கு போராடும் அவருக்கு உடனடி சிகிச்சைக்கு மருத்துவமனை தரத்துவங்கி விட்டதா? உரிய மருத்துவர் கண்காணிக்கிறாரா? இவற்றுடன் அவசர சிகிச்சை பிரிவு அதிகாரிகள் பொறுப்பு – துறப்பு ஆவணங்களில் கையெழுத்தும் வாங்க அவரது இருதயமும் படபடக்க ஆரம்பித்து விடும்! அவற்றோடு மருத்துவர்கள் ஏதேதோ புதுப்புது பெயர்களில் நோயின் தன்மையை விவரிக்க […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் களத்தில் கேப்டனே அணி மாறினால் ஜனநாயகம் தாங்குமா?

நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார் அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசியல் கட்சிகள் எடுக்கும் பல முடிவுகள் விசித்திரமாகவும், வாக்காளர்களுக்கும் முதுகு குத்தலாகவும் இருக்கலாம்! அதன் முதல் புள்ளியை போட்டவர் பீகாரில் நிதீஷ் குமார் ஆவார். அரசியலில் ‘பல்டி’ சகஜமானது தான், ஆனால் ஒரு அணியின் கேப்டன், இறுதி போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு எதிர் அணிக்குச் சென்று விடுவது புதியது, வினோதமானது! எதிர்க்கட்சிகளின் கூட்டணியாய் செயல்பட வைத்த சாமர்த்தியசாலி, பீகார் மாநில முதல்வர் நிதீஷ் ஆவார். பீகாரில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நாட்டின் பாதுகாப்பு சவால்

தலையங்கம் இன்று சமர்ப்பிக்கப்பட இருக்கும் பட்ஜெட் முழுமையான பட்ஜெட் கிடையாது, மூன்று மாதங்களில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான செலவினங்களுக்கும், அரசு இயந்திரம் தொடர்ந்து நடைபோட வேண்டிய நிதி ஆதாரங்களுக்கும் ஒதுக்கீடுகள் மட்டுமே இருக்கும். பொதுமக்கள் விரும்பும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற சலுகைகள் இருக்குமா? என்று ஆவலோடு எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றம் பெறுவார்கள். ஆனால் பெட்ரோல் விலையும், வங்கிக்கடன் வட்டி விகித மாற்றமும் நிதி அமைச்சரின் முடிவாக இருப்பதில்லை. அவை அத்துறை சார்ந்த நிபுணர் குழுவே […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழகமெங்கும் வீடுகள் அதிகரிக்க முதல்வர் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்

நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார் தமிழகமெங்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் – குடியிருக்க வீடுகள் தேவையான எண்ணிக்கையில் இல்லை என்பதாகும். சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுவது :– கடந்த ஆறு ஆண்டுகளில் 6 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி பெறப்பட்டது . அதில் 3 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கிறது. நிலம் வாங்கி வீடு கட்டுபவருக்கு அது நல்ல முதலீடு என்று இருந்தாலும் அனுமதிகள் வாங்க பல்வேறு அரசு துறை அலுவலகங்களுக்கு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உலக நன்மைக்கு சூரிய சக்தியை திரட்டும் பிரதமர் மோடி சோலார் கட்டமைப்பு

நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார் தமிழகம் எங்கும் பொங்கல் கோலாகலம் பல புதுப்புது எண்ணங்களுக்கு வித்திட்டதை காண முடிந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் . புது வீடுகள் வாங்குவோர், புது மணத்தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது அதன் தாத்பரியத்திற்கு நல்ல எடுத்துக்காட்டுகள். பொங்கல் திருநாள் என்றாலே சூரிய வழிபாடும். உழவர்களை போற்றுவதுமாகும். இயற்கையை வணங்கும் நாம் கண்முன் நாள் முழுவதும் தோன்றும் சூரியனை பகவானாய் பார்த்து வணங்குவது ஆனந்த பரவசத்தை தருகிறது. மேலும் உழவர்களை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சர்வதேச முதலீடுகளை கவரும் மாநிலமாக தமிழ்நாட்டை உறுதி செய்யும் ஸ்டாலினை தமிழகம் பாராட்டுகிறது

ஆர்.முத்துக்குமார் ஐரோப்பிய நாடுகளின் பிரதான பொருளாதார முகவரிகளாக விளங்கும் ஸ்பெயின் மற்றும் தாவோஸ் – சுவிஸ் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார். தமிழகம் வளர்ந்த மாநிலமாக உயர்ந்து வருவது நமக்கெல்லாம் பெருமையானது. சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாகவே வளர்ந்து வரும் பொருளாதாரம் தென் ஆசியப் பகுதியில் சிறப்பான அந்தஸ்தை பெற்று வருகிறது. குறிப்பாக ஐ.டி. துறையில் கண்டு வரும் வியப்புமிக்க வளர்ச்சி சர்வதேச அளவில் பாராட்டை பெற்று வருவதும் அறிந்ததே. தமிழகம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

புற்று நோயில்லா தமிழகம் : முதல்வர் ஸ்டாலினின் முற்போக்கான திட்டம்

ஆர். முத்துக்குமார் கொரோனா பெரும்தொற்று நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றுள்ள ஒரு பாடம் ‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் ’ என்பதாகும். இது திருவள்ளுவரின் வாக்கு, குணக் குறிகளால் நோயை துணிந்து, அதன் காரணத்தை தெளிந்து கண்டுபிடித்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வதை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள். இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் […]

Loading