தலையங்கம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வேகம் சமீபத்தில் குறைந்ததை “தற்காலிக பாதகம்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்தார். எதிர்வரும் காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வலுப்பெறும் என அரசாங்கம் நம்புகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். 2024-25 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 5.4% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஏழு காலாண்டுகளில் காணப்பட்ட மிகக்குறைந்த வளர்ச்சியாகும். அதே சமயம், ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக உற்பத்தித்துறை […]