செய்திகள்

ரஜினிகாந்த்துக்கு டெலிபோனில் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, டிச.12–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

‘அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்’.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த்தை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *