செய்திகள்

இந்தாண்டு ஆன்லைன் வழியாக மஹா சிவராத்திரி கொண்டாட்டம்

இந்தாண்டு ஆன்லைன் வழியாக மஹா சிவராத்திரி கொண்டாட்டம் மார்ச் 8 முதல் 11 வரை ஆதியோகி, தியானலிங்கம் மூடல்: மார்ச் 12 முதல் பொதுமக்களுக்கு அனுமதி ஈஷா, மார்ச் 6 ஈஷாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முன்பதிவு செய்த மிக குறைவான எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்தாண்டு விழாவில் நேரில் பங்கேற்க முடியும். […]