செய்திகள் வாழ்வியல்

புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் பீட்ரூட்


நல்வாழ்வுச்சிந்தனை


பீட்ரூட் ஜூஸ் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

பீட்ரூட்டில் பெட்டானின் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதே போல வாஷிங்டன் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்களை தடுக்கும் திறன் கொண்டுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது(7). பீட்ரூட் ஜூஸ் உடன் கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளும்போது, . ​​ரத்த புற்று நோயை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் என்பதும் இதற்கு முக்கிய காரணமாக பீட்ருட்டில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பொருள், கேன்சர் செல்லை அழிப்பதாக கண்டறியப்பட்டள்ளது. இதன் சிவப்பு வன்ணத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் புற்றுநோயுடன் போராடும் வல்லமைகொண்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *