செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னை, பிப்.6–

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராம் 70 காசுகள் குறைந்து 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,000-க்கு விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *