சமீபத்திய செய்திகள்

2023 ஆம் ஆண்டின் சாதனை பெண்கள்
Majestic and Mystic Madaras (Vol 2)
சிறுகதை

அக்கறை – ராஜா செல்லமுத்து

பார்க்கும் இடமெல்லாம் கானல் நீர் கதகதத்துக் கிடக்கும் வெப்ப வெளியில், எங்கு பார்த்தாலும் சூடு அப்பிக்கிடந்தது. சராசரி மனிதர்கள் எல்லாம் உஷ்ணம் உயர்ந்து உச்சத் தாயில் கோபத்தில் இருந்தார்கள். எதைத் தொட்டாலும் எது கேட்டாலும் பட்டென்று கோபம் வரும் இந்த கோடைகாலத்தில் யாருடன் பேசினாலும் விவாதமே முற்றும் என்று தெரிந்த சங்கர் அமைதியாகவே இருந்தான்.. கொஞ்சம் கோபக்காரன் தான் என்றாலும் இந்த வெப்ப மாதம் எல்லோருக்கும் வேறு மாதிரியான ஒரு மனநிலையை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக சின்ன […]

Loading

மக்கள்குரல் டிவி நேரலை
சினிமா செய்திகள்

சர்வதேசப் பட விழாவில் 10 விருது குவித்த இயக்குனர்ராஜ்தேவ்: ஸ்ரீகாந்தை அழைத்திருக்கும் துணிச்சல்!

ராஜ்தேவ்: லாஸ் ஏஞ்சல்ஸ் உலக திரைப் பட விழாவில் பத்து விருதுகளுக்கு மேல் பெற்றவர். அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச திரைக்கதை போட்டியில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ‘”கிஸ் டெத், ஏ ஸ்ட்ரேஞ்ஜர் ஈஸ் வாக்கிங் பை” கதைகளுக்கு சொந்தக்காரர்.நடுத்தர வயது, நீண்ட அனுபவம், கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம் ஆகிய 4 பொறுப்புக்களை கையில் எடுத்து இருப்பவர். கொஞ்ச காலம் கண்ணில் படாமல் இருந்த ஸ்ரீகாந்தை ” சத்தம் இன்றி முத்தம் தா” என்று திரில்லருக்கு கைபிடித்து கூட்டி […]

Loading

சிவகார்த்திகேயனை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

Makkal Kural
Makkal Kural