செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னை, நவ.6–

தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.120 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.

இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 45,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *