ஏங்க… என்னங்க…! – ராஜா செல்லமுத்து
ஏங்க சாப்பாடு எடுத்து வைங்க. நீங்க சாப்டீங்களா? பிள்ளைங்க சாப்பிட்டார்களா? நான் வரணும் அப்படிங்கறதுக்காக நீங்க வெயிட் பண்ண வேணாம். நீங்க சாப்பிடுங்க. ஏன்னா நான் நைட்டு எத்தனை மணிக்கு வருவேன்னு எனக்கே தெரியாது .நான் சாப்பிட்ட பிறகு தான் நீங்க சாப்பிடணும் அப்படிங்கிற பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு உங்களுக்கு எப்ப பசிக்குதோ அப்ப நீங்க சாப்பிடுங்க என்று தன் மனைவி மணியம்மாளிடம் கரிசனையோடு சொன்னார், ராமசாமி. நீங்க வந்த பிறகு தான் சாப்பிடணும்னு […]