சினிமா செய்திகள்

‘எம்.ஜி.ஆர். இறப்பது போல வரும் 5 படம் தவிர அவரின் எல்லாப் படத்தையும் 30 தடவை பார்த்தவன் நான்’’: கடம்பூர் ராஜூ பேச்சு

‘யோகி’ பாபுவை ஹீரோவாக்கிய ஷக்தி சிதம்பரத்தின் ‘‘பேய் மாமா” பட விழா ‘எம்.ஜி.ஆர். இறப்பது போல வரும் 5 படம் தவிர அவரின் எல்லாப் படத்தையும் 30 தடவை பார்த்தவன் நான்’’: கடம்பூர் ராஜூ பேச்சு ‘புரட்சித்தலைவர் படம் பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள்’ சென்னை, அக். 19 எம்.ஜி.ஆர் இறந்து போவது போல வரும் 5 படங்களைத் தவிர அவரது மற்ற எல்லாப்படங்களையும் 30 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ, மகிழ்ச்சியோடு […]

சினிமா செய்திகள்

‘பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டப்படி குற்றம்’: சினிமா டைட்டில் கார்டில் வாசகம் பதிவிட சென்சார் போர்டுக்கு வேண்டுகோள்

‘மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது குற்றம்’ என்பதைப் போல ‘பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டப்படி குற்றம்’: சினிமா டைட்டில் கார்டில் வாசகம் பதிவிட சென்சார் போர்டுக்கு வேண்டுகோள் ‘ தாதா–87’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி அறிக்கை சென்னை, அக். 12 பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்களை டைட்டில் கார்டில் பதிவிட வேண்டும் என்று மத்திய அரசின் தணிக்கை குழுவுக்கு (சென்சார் போர்டு) தாதா–87, பப்ஜி, பவுடர் படங்களின் இயக்குனர் […]

செய்திகள்

தி.மு.க. கூட்டணி கட்சிகள் அண்ணா தி.மு.க.வுக்கு வரும்: கடம்பூர் ராஜூ பேட்டி

கோவில்பட்டி, அக்.12-– ‘தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அண்ணா தி.மு.க.வுக்கு வரும்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தூத்துக்குடிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். புதுடெல்லியில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு […]

செய்திகள்

திரையரங்குகள் திறப்பு பற்றி விரைவில் நல்ல முடிவை எடப்பாடி அறிவிப்பார்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

தூத்துக்குடி, அக்.11 திரையரங்குகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர், துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய அரசின் தொல்லியல் துறை பட்டப்படிப்பில் தமிழ் மொழியைச் சேர்க்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., […]

நாடும் நடப்பும்

தியேட்டர்களுக்கு ஆதரவு கிடைக்குமா?

கொரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கி வரும் நிலையில் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாட்டுக்கள் நடத்தப்பட ஆரம்பித்திருப்பது சரியா? என்ற சர்ச்சை கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெளியாட்கள் தொடர்புக்கு வழியின்றி, பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தாலும் தனது அலுவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து தானே ஆக வேண்டும். அதில் ஒருவரிடமிருந்துதான் வெள்ளை மாளிகைக்குள் கோவிட் 19 கிருமி நுழைந்திருக்க வேண்டும். ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் தாக்கியதுடன் பல வெள்ளை மாளிகை ஊழியர்கள், மூத்த அதிகாரிகளையும் […]

செய்திகள்

கிராமசபை கூட்டத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின்: கடம்பூர் ராஜூ பேட்டி

தியேட்டர்கள் திறப்பு பற்றி விரைவில் அறிவிப்பு கிராமசபை கூட்டத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின்: கடம்பூர் ராஜூ பேட்டி சென்னை, அக்.3-– கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். தமிழகத்தில் திரையரங்குகளை திறக்கின்ற அறிவிப்பு விரைவில் வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். காமராஜர் நினைவு தினத்தையொட்டி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்னை தியாகராயநகர் திருமலை சாலையில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் இருந்து கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் […]

செய்திகள்

கமலா தியேட்டர் மாத வருமானத்துக்கு மாற்று சிந்தனை

‘‘மாற்று சிந்தனைக்கு அறிவை பயன்படுத்து’’ கல்லூரிப் பாடத்தை நிஜ வாழ்க்கையில் நடத்திக்காட்டும் 19 வயது விஷ்ணு கமல்: தியேட்டரில் மாத வருமானத்துக்கு வழி லயோலா கல்லூரி 2ம் ஆண்டு மாணவரின் புதிய முயற்சி சென்னை, செப். 30 ‘‘மாற்று சிந்தனைக்கு அறிவைப் பயன்படுத்து…’’ என்று கல்லூரியில் சொல்லித் தந்து வரும் பாடத்தை, நிஜ வாழ்க்கையில் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி, கொரோனா எதிரொலி யாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனது குடும்ப தியேட்டர் கமலா (சினிமாஸ்) திரையரங்குகளுக்கு மாத வருமானத்துக்கு வழி […]