செய்திகள்

தொகுதி பங்கீடு: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை

தலைமை கழகத்தில் தேர்தல் பணிகள் குறித்து எடப்பாடி – ஓ.பி.எஸ். ஆலோசனை தொகுதி பங்கீடு: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடந்தது சென்னை, மார்.1–- அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழகத்தில் ஏப்ரல் 6–-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சியான அண்ணா தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி […]

நாடும் நடப்பும்

பணி ஓய்வு வயதை அதிகரித்தார் முதல்வர்

சமீபமாக தமிழகம் உடல் ஆரோக்கிய விவகாரங்களில் சாதனை படைத்து முன்னணியில் இருப்பதை கண்டு வருகிறோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கருவில் இருக்கும் சிசு முதல் முதியோர் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தந்து பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார். பிரசவ காலத்தில் தாய்மார்களுக்கு சத்து மாத்திரைகள், தொடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை இலவசமாக வழங்கினார். அதனால் நல்ல ஆரோக்கியமான ‘கொலு–கொலு’ குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்தது. பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் ஆரோக்கியமாக இருக்க மருந்து […]

செய்திகள்

ஜெயலலிதாவின் வாழ்நாள் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா

சென்னை மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதாவின் வாழ்நாள் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா எடப்பாடி பழனிசாமி திறந்தார் * அம்மாவுடன் உரையாடல் அரங்கம் * சாதனை சொல்லும் சுவரோவியம் * ‘செல்பி வித்’ அம்மா சென்னை, பிப்.25- சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது வாழ்நாள் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் […]

செய்திகள்

அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் குவிந்தன

எடப்பாடி, ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் விருப்ப மனு கொடுத்தார்கள் அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் குவிந்தன தொண்டர்கள் ஆர்வத்துடன் நீண்ட கியூவில் நின்றார்கள் சென்னை, பிப்.24– நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து இன்று அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்களை கொடுத்தார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்காக ஏராளமான […]

நாடும் நடப்பும்

எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னணி: ஜெயலலிதா ஏற்படுத்திய புரட்சி பாரீர்!

*ஜெயலலிதாவின் பிறந்த நாளை இன்று நாடே கொண்டாடுகிறது எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னணி: ஜெயலலிதா ஏற்படுத்திய புரட்சி பாரீர்! எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையில் தொடரும் சாதனைகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை இன்று நாடே கொண்டாடுகிறது. தமிழகமெங்கும் பலர் இல்லங்களில் வாசலில் அவரது புகைப்படத்திற்கு மாலை மரியாதை செய்து ஆராதித்தனர். அதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா தமிழகத்திற்காக அவர் செய்த சேவைகளை். குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சியையே அவரது சுவாசமாய் இறுதி வரை வைத்ருந்தார். அவரது இதயத் துடிப்பெல்லாம் […]

செய்திகள்

திருவாரூர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் இன்று 140 ஜோடிகளுக்கு திருமணம்

ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் இன்று 140 ஜோடிகளுக்கு திருமணம் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் நடத்தி வைத்தனர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து செய்தி திருவாரூர், பிப். 22– ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் இன்று 140 ஜோடிகளுக்கு திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தை வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் நடத்தி வைத்தனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் காமராஜ் […]

செய்திகள்

ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள்

24, 28–ந் தேதி, மார்ச் 1, 2–ந் தேதி நடக்கிறது ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் சென்னை, பிப்.20– ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 4 நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். 24–ந் தேதி அன்று சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பேசுகிறார்கள். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 24–ந் தேதி முதல் விருப்பமனு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா சட்டமன்ற பொதுத்தேர்தல் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 24–ந் தேதி முதல் விருப்பமனு எடப்பாடி – ஓ.பி.எஸ். அறிவிப்பு தமிழக தேர்தலுக்கு ரூ.15 ஆயிரம் கட்டணம் சென்னை, பிப்.15– தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் புதுச்சேரி, கேரள மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24–ந் தேதி முதல் அண்ணா தி.மு.க. தலைமைக்கழகத்தில் விருப்ப மனு கொடுக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை […]

செய்திகள்

4 ஆண்டுகளில் எண்ணற்ற வெற்றி திட்டங்கள்: எடப்பாடிக்கு பாராட்டு

* நிர்வாக வசதிக்காக 6 புது மாவட்டம் * கொரோனா தடுப்பு சிறந்த பணிகள் * 26 லட்சம் மகளிருக்கு ரூ.80 ஆயிரம் கோடி கடனுதவி 4 ஆண்டுகளில் எண்ணற்ற வெற்றி திட்டங்கள்: எடப்பாடிக்கு பாராட்டு சென்னை, ஜன.9– நிர்வாக வசதிக்காக 6 புது மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது உள்பட கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வெற்றி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்கு அம்மாவின் அரசுக்கு இப்பொதுக்குழு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது. புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பிறகு, தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாகுமோ […]

செய்திகள்

ரூ.79½ கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம்: அண்ணா தி.மு.க. வரலாற்றில் ஒரு மைல்கல்

சென்னை, ஜன.9– ரூ.79½ கோடி செலவில் கட்டப்படும் ஜெயலலிதா நினைவிடம் அண்ணா தி.மு.க. வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும் என்று அண்ணா தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும், தமிழக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும், கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் உயர்வுக்கும், தன்னையே அர்ப்பணித்து அல்லும் பகலும் அயராது உழைத்து, தவவாழ்வு வாழ்ந்த தன்னிகரில்லா தலைவி, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா. ஒப்பாரும், மிக்காரும் இல்லாது புகழுக்குரிய புரட்சித் தலைவி அம்மாவுக்கு, அவருடைய அன்புப் பிள்ளைகளும், […]