செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி–3 – வெப் 3.0: தோற்றத்தின் காரணங்கள்!

– : மா .செழியன் :- வெப் 3.0 என்பது இணையத்தின் அடுத்த தலைமுறையாகும். இது அதிக புத்திசாலித்தனமான, பரவலாக்கப்பட்ட மற்றும் அனைவருக்குமான மையமாக இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய வெப் 2.0 இன் பல சிக்கல்களைக் களைய முயற்சிக்கிறது. இதுவரையான இணைய பரிமாற்றங்களின் பதிவேடுகள் (NETWORK SERVER) அதிகாரம் அனைத்தும் ஒரு சில பெரிய நிறுவனங்களின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது. பயனர்களாகிய பொதுமக்களின் தரவுகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றதாகவும், தேவைப்படும் நிலையில் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் நிலையிலும் […]

Loading

செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி 1- பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

இணையத்தின் தோற்றம்! இணைய உலகத்தின் அடுத்த பரிமாணம் வெப்–3.0: நோக்கமும் அபார வளர்ச்சியும்!! நவீன செல்பேசிகளும் 5 ஜி தொழில்நுட்பமும் இணைந்து இன்று உலகை மிக மிக சுருக்கி, இலகுவாக்கிவிட்டது என்றே சொல்லலாம். இதற்கெல்லாம் வித்திட்டது என்றால் கணினி வலைப்பின்னலில் (NETWORK) தொடங்கி இணையம் ( INTERNET) எனும் வளர்ச்சிதான் என்பதை நாம் அறிவோம். இணையம் இல்லாமல் இன்று உலகம் இல்லை என்னும் அளவுக்கு, இணைய உலகம் அபாரமான வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு காரணமாக அமைந்தது, […]

Loading