சிறுகதை

கிழிந்த நோட்டு- எம். பாலகிருஷ்ணன்

நல்ல வெயில். மதியம் ஆகாயத்தில் கதிரவன் தன்னுடைய உக்கிரமான பார்வையில் பூமியை அனலாக்கிக் கொண்டிருந்தது. அடடா என்ன வெயில். உச்சி மண்டையை பிளக்குது. மனுசன் ரோட்டில நடக்க முடியல. சிறுகைக்குட்டையை தலையில் வைத்தபடி கொத்தனார் காளியப்பன் முணு முணுத்தபடி சாப்பிட ஓட்டலுக்குள் நுழைந்தான். அவனுக்கு நல்லபசி. பக்கத்து தெருவில் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கே கொத்தனாராக வேலை பார்க்கிறான். ஓட்டலுக்குள் சென்றவன் சப்ளையரை அழைத்து சாப்பாட்டை கொண்டு வரச்சொல்லி சாப்பிட்டுவிட்டு கல்லாவில் இருந்தவரிடம் ஐந்நூறு […]

Loading