சினிமா

முழுக்க முழுக்க டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நடக்கும் முதல் படம்: ‘பேய்ப்பசி’

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்ப்பசி. யுவன் ஷங்கர் ராஜா…

காமராஜர் பெயரில் நிறுவனம் துவக்கினார்: நடிகர் கரிகாலன்

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான சோலையம்மா படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன். அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட…

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி’ என்கிற படம் உருவாகி வருகிறது. ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா’ மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ்…

“கருப்பு காக்கா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

“கருப்பு காக்கா” திரைப்படத்தின் டைரக்டர் தருண் பிரபு. தயாரிப்பாளர்கள் வசந்த், பிரகாஷ். திரைப்படம் காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் பேய்…

ராசு ரஞ்சித் இயக்கும் ‘தீதும் நன்றும்’

என். எச்.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் எச்.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர்…

‘டார்ச்லைட்’: சென்னையில் சென்சார் சர்டிபிகேட் மறுப்பு

‘டார்ச் லைட்’ – இது ஒரு பீரியட் பிலிம். 1990களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது . இது நெடுஞ்சாலைகளில்…

‘கழுகு – 2’ செந்நாய்களோடு மோதும் கிருஷ்ணா

கழுகு-–2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த…

‘‘கார்பரேட் நிறுவனங்களுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம்’’

சமூகம் சார்ந்த பொறுப்புணர்வுடன், கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று ‘மெர்க்குரி’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவுறுத்தியுள்ளார்..

கார்த்திக் சுப்புராஜ், கோவையில் உள்ள தனியார் திரையரங்கு ஒன்றில், நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வசனமே இல்லாத ‘மெர்க்குரிக்கு’ மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

கார்ப்ரேட் க்ரைம்களால் ஏற்படும் பாதிப்பை, மெர்க்குரி படம் பேசுகிறது. இது, வெகுஜன மக்களை நிச்சயம் கவரும். உலகத்தையே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆக்கிரமித்து இருக்கின்றன.