செய்திகள் வாழ்வியல்

பார்வை இழந்தவர்களுக்கு ஸ்மார்ட் கடிகாரம்: கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

அறிவியல் அறிவோம் மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படும் ஒரு பிரத்தியேகமான ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஒன்றை கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இத்தகைய பிரத்தியேகமான ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இவர்கள், ஆம்ப்ரேன் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன் சேர்ந்து உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹாப்டிக் என்பது தொடும் போது ஏற்படும் உணர்வுகள் மூலம் செயல்படுவதைக் குறிக்கிறது. இந்த ஹேப்டிக் […]

Loading