செய்திகள்

தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி வரி பகிர்வு ஒதுக்கீடு: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, ஜூன்.11- தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி வரி பகிர்வை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் வசூலாகும் வரி தொகையை மத்திய அரசு, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்தியில் ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களுக்கு ஜூன் […]

Loading

செய்திகள்

வரிகள் குறித்த கேள்வி: பதில் சொல்லாத நிர்மலா சீதாராமன் மீது கடும் விமர்சனம்

டெல்லி, மே 17– வரிகள் குறித்த பங்குச்சந்தை வாடிக்கையாளரின் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன பதிலால், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மும்பையில் `இந்திய நிதிச்சந்தையின் பார்வை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இதில் முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை புரோக்கர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக நீண்ட உரையாற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புரோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், நிர்மலா […]

Loading